CLASS -4, TERM-1, ENGLISH, அனைத்து பாடங்களுக்கும் NOUN, VERB, ADJECTIVES, ADVERB, SYLLABLES என பிரிக்கப்பட்டு தனித்தனி வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புத்தகம் இல்லாமலேயே பாடம் படிக்கலாம்.SYLLABLES பிரிப்பதில் சிறு மாற்றம் இருக்கும். ஏனெனில் கணினி பிரிப்பதால், உச்சரிப்பு வைத்து பிரிக்கும். மாற்றம் இருப்பின் மாற்றிக் கொள்ளவும்.
👇👇👇
Subscribe to:
Post Comments (Atom)
FLASH CARDS
தொடக்கநிலை மாணவர்களுக்கான மின் அட்டைகள் தொகுத்துள்ளேன். தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். 👇👇👇👇👇👇 1. எண்க...
-
எண்ணும் எழுத்தும், வகுப்பு 1-3, இரண்டாம் பருவத்திற்கான ஆசிரியர் கையேடு, மாணவர் பயிற்சி கையேடுகள் மற்றும் அனைத்தும் ஒரே Link - ல் உள்ளது. ...
-
தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கியுள்ள Phonetic cards தொகுப்பு, projector, smart board மூலம் கற்பிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக...
-
தமிழ், மெய் எழுத்துகள் வரிசைச் சொற்கள் CLICK HERE👇👇👇 1. மெய் எழுத்துகள்(18), PDF
No comments:
Post a Comment