தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளுக்கு வழங்கியுள்ள Phonetic cards தொகுப்பு, projector, smart board மூலம் கற்பிப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தேவைப்படுபவர்கள் பதிவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள்.
நன்றி,
திரு.சிவக்குமார், கடம்பத்தூர் ஒன்றியம்,திருவள்ளூர் மாவட்டம்
No comments:
Post a Comment