மாணவர்கள் எண்களை படிப்பதற்கு வரிசையாகவும், எண்களை நினைவில் வைத்துள்ளார்களா என்பதை சோதிக்க வரிசையை மாற்றியும் கொடுத்துள்ளேன். மேலும் 2, 3 ,4 ,5 ,6, 7, 8, 9, 10 எண்களின் மடங்குகளையும் , வர்க்க எண்களையும் தட்டச்சு செய்துள்ளேன். ஒற்றை எண்கள், இரட்டை எண்கள் தனித்தனி வண்ணங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
👇👇👇👇👇